பள்ளி கல்வியில் நான் தெரிந்துகொண்டது.....
தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக இருந்தது
அவை
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்
அனால் ஆண்களின் பருவம் பிரிக்கப்பட்டு இருந்ததா என்ற என் அன்றைய கேள்விக்கு இன்றுதான் பதில் கிடைத்தது
பாலன்
மீளி
விடலை
காளை
மறவோன்
திறவோன்
முதுமகன்
நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
http://gunathamizh.blogspot.com/2010/01/blog-post_29.html
மகிழ்ச்சி நண்பா..
ReplyDeleteநண்பா கருத்துரைப் பகுதியில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள் அது கருத்துரையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அடிப்படையாகும்.
ReplyDelete