Pages

Thursday, December 23, 2010

ஜீவிதம் 2



இந்த ஆயுதமா
என்னை
கொன்றது?

கண்ணே
எங்கிருந்து கிடைத்தது
உனக்கு இந்த ஈர்ப்பு சக்தி.....?


என்னை தவிர யாரையும் நீ
உற்று பார்க்காதே....
என்னை தவிர அதை
தாங்கும் சக்தி
யாருக்கும் இல்லை

No comments:

Post a Comment